நகராட்சி கணக்குப் பணி விதிகளில் ஊழியர்கள் பலன டையும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
ஜேக்டோ ஜியோ போராட் டத்தில் தலைமை ஏற்றோர் மீது பழி வாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தி உள்ளது.